Tuesday, January 3, 2012

தினம் ஒரு மசாலா....

மூலிகைகளை மட்டுமே படிச்சு போரடிச்சிருக்கும்... அதனால கொஞ்சம் மசாலா அயிட்டங்களைப் பத்தி எழுதலான்னு இருக்கேன். மசாலா.....,அயிட்டம்.... இதையெல்லாம் பார்த்துத் தப்பா நெனச்சுராதிங்க. இது நம்ம தினமும் சமயலுக்குப் பயன்படுத்தற கடுகு, சீரகம், சோம்பு, கசகசா... இந்த மாதிரி மசாலா அயிட்டம்.

2 comments:

  1. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம்(http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_8.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
  2. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_8.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete